வழங்கப்படும் சேவைகள்

தங்கக்நகைகடன்களை நவீன இணையதள வசதி மூலம் வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலில் வழங்குவதற்கான பின்மெட் செயல்முறைகள்:

வாடிக்கையாளர் விவரங்கள் (KYC) மற்றும் கடன் ஆவணங்கள் சேகரிப்பு

நகை பரிசோதனை.

இல்லத்தில் உடனடி பண விநியோகம்.

நகைகளை வங்கிக்கு கொண்டு செல்லுதல்.

வங்கிகளுக்கு கொண்டு செல்லப்படும் நகைகளுக்கு முழு காப்பீடு செய்யப்படும்.

எளிய முறையில் நகைகளை திரும்ப பெறலாம்.

எங்களின் உத்தரவாதங்கள்

எங்கள் செயல்முறை

Features

FINMET’s offering is an operating model to deliver Gold Loans via a digital platform to the client’s doorstep by providing:

எங்கள் செயல்முறை

வாடிக்கையாளர் பயணம் மற்றும் ஒப்பீடு

இணையதள விண்ணப்பம்

  • வாடிக்கையாளர் விவரங்களை சமர்ப்பித்தல் .
  • விற்பனையை ஊக்குவித்தல்.

borrow

வாடிக்கையாளர் நுழைவு

  • நவீனமயமாக்களை அதிகரிக்கும் செயல்முறைகள் (OCR & API)
  • நவீன முறை வாடிக்கையாளர் விவரம் (KYC) சரிபார்ப்பு

சேவையை ஏற்றுக்கொள்ளுதல்

  • பிரதிநிதி வருமானம் மற்றும் மாற்று தரவு எழுதுஉறுதி மாதிரி
  • தரவுகளின் அடிப்படையில் ஒப்புதல்
  • தொடர்ச்சியான கற்றல்- செயல்படுத்தப்பட்ட மாதிரி

சரிபார்ப்பு மற்றும் விநியோகம்

  • நவீன உறுதிப்படுத்தப்பட்ட செயல்முறை
  • வாடிக்கையாளர்கள் வங்கிக்கணக்கிற்கு உடனடி பண விநியோகம்

Traditional

gotobranch

Go to branch

queue

Stand in queue for gold loan appraiser and loan officer

meet=officer

Meet loan officer for valuation

onboarding

Bank onboarding

receive-loan

Receive loan

Vs

Digital

digital
human

Traditional ​

gotobranch

Go to branch

queue

Stand in queue for gold loan appraiser and loan officer

meet=officer

Meet loan officer for valuation

onboarding

Bank onboarding

receive-loan

Receive loan

Digital

call

Call FinMet

doorstep

FinMet officer arrives at your doorstep with appraiser

evaluation

Appraisal and loan documentation

receive-loan

Receive loan before jewellery leave your home

செயல்முறைகள் மற்றும் விதிமுறைகள்

வாடிக்கையாளர்கள் விண்ணப்பம் KYC:

வாடிக்கையாளர்கள் விண்ணப்பம் KYC நவீன (டிஜிட்டல்) முறையில் சரிபார்க்கப்படும்.

விவரக்குறிப்பு :

எங்கள் சேவை தரத்தை மேம்படுத்த வாடிக்கையாளர் விவரங்கள் நவீன முறையில் பின்மெட் போர்டல் மூலம் கண்காணிக்கப்படும்.

தங்க மேலாண்மை:

பின்மெட் நிறுவனமானது மற்றொரு பாதுகாப்பு நிறுவனத்தோடு இணைந்து தங்க நகை மேலாண்மை செய்கிறது.

அனுமதி மற்றும் விநியோகம் :

பின்மெட் குழுவால் நகைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதை உறுதிப்படுத்தியபின்பே வங்கிகள் கடன் வழங்கும்.

சேகரிப்பு :

கடன் இருப்பு வங்கியால் குறிப்பிடப்படும். பின்மெட்-இன் தலையீடு இல்லாமல், கடன் மேலாண்மை வங்கியால் மட்டுமே செய்யப்படும்.

கணக்கு முடித்தல் :

வாடிக்கையாளர் பின்மெட் இணையதளத்தில் நகை கடனை முடிப்பதற்கு கோரிக்கை வைக்கலாம். (தங்கநகைக்கடனுக்கான மீதி தொகை வங்கியால் உறுதிப்படுத்தப்படும்).
பின்மெட் பயணமானது, மக்கள், இடங்கள் மற்றும் சாத்தியக்கூறுகளை இணைப்பதின் மூலம் மற்றவர்கள் செய்யமுடியாது என்று சொன்னதை செய்ய முடியும் என்ற ஒரே நம்பிக்கையில் தொடங்கப்பட்டது.

© FinMetGold 2024. All Rights Reserved.

document.addEventListener('DOMContentLoaded', function() { var loanAmountInput = document.getElementById('loan-amount'); if (loanAmountInput) { loanAmountInput.addEventListener('input', function() { var value = this.value.replace(/,/g, ''); // Remove existing commas if (!isNaN(value) && value.length > 0) { var formattedValue = Number(value).toLocaleString('en'); this.value = formattedValue; } }); loanAmountInput.addEventListener('blur', function() { var value = this.value.replace(/,/g, ''); // Remove existing commas on blur if (!isNaN(value) && value.length > 0) { this.value = Number(value).toLocaleString('en'); } }); } });