தங்கநகைக்கடன் என்பது பிணையக்கடன் ஆகும். இது நிதிஉதவியை எளிதாக பெற அனுமதிக்கிறது. இதில் பலவேறு திட்டங்கள் உள்ளன. அவை மாதாந்திர வட்டி செலுத்துதல், புள்ளட் விகிதத்தில் வட்டி செலுத்துதல், நிலையற்ற வட்டி விகிதம் போன்றவை உள்ளது. ஆனால் பின்மெட் நிலையற்ற வட்டி விகிதத்தை வழங்குவதில்லை. நீங்கள் பதிவு செய்யும் வட்டியானது மட்டுமே கடன் காலம் முழுவதும் நீங்கள் செலுத்தும் வட்டியாக இருக்கும்.
தங்கநகைக்கடனின் நன்மைகள் என்ன?
தங்கநகைக்கடன்கள் நிதிஉதவி பெற மிகவும் வசதியான மற்றும் விரைவான வழிமுறையாகும். தங்கநகைக்கடன் என்பது முழு இணை அளிக்கும் மற்றும் நிதியளிக்கும் பொருள் ஆகும். மேலும் அடிப்படை (KYC) அளவுகோள்களை பூர்த்தி செய்தால் நிதி நிறுவனங்கள் எளிதாக கடன் தொகையை வழங்குவதற்கு பரிந்துரைக்கும்.
தங்கநகைக்கடன் வாங்கும் போதுநினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன?
தங்கநகைக்கடன்கள் குறித்து ஆராய்ச்சி நடந்தபோது, வாடிக்கையாளரின் தேர்வு நிதி நிறுவனத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது. பொதுமக்கள் தேவைக்கு நம்பகமான தீர்வுகளை வழங்குவதன் மூலம் வங்கிகள் இந்த நம்பிக்கையை உருவாக்கியுள்ளன. நம்பிக்கை, குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் உங்கள் தங்கத்திற்கான அதிக மதிப்பு வழங்கப்படுகிறது. பின்மென்டகோல்டு வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் இல்லத்திற்கு சென்று எளிதான, தொந்தரவு இல்லாத தங்கநகைக்கடன் நம்பகமான வங்கிகளுடன் இணைந்து வழங்குகிறார்கள்.
தங்கநகைகடனுக்கு சிபில் (CIBIL) மதிப்பெண் தேவையானதா இல்லை தேவையற்றதா?
தங்கநகைக்கடனுக்கு சிபில் (CIBIL) மதிப்பெண் தேவையில்லை.
தங்கநகைக்கடனுக்கு வேண்டிய ஆவணங்கள் என்னென்ன?
வங்கிகளுக்கு அவர்களின் (KYC) ஐ நிறைவு செய்ய அடையாளச்சான்று மற்றும் முகவரி சான்று தேவைப்படும். ஆதார் அட்டை, பான் கார்டு, தேர்தல் அட்டை மற்றும் கடவுசீட்டு (பாஸ்போர்ட்) இவைகள் அடையாளச்சான்று ஆகும். மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணம் சான்றுதல்கள் முகவரி சான்று ஆகும். ஆதார்அட்டை, பான் கார்டு& மின்சாரம் கட்டணம் சான்று இவை மூன்று முக்கியமான ஆவணங்கள் ஆகும். இவைகளை பின்மெட் வங்கிகள் சார்பாக பெற்றுக்கொள்ளும்.
Meet finmet, the financial partner you can bank on.
பின்மெட் பயணமானது, மக்கள், இடங்கள் மற்றும் சாத்தியக்கூறுகளை இணைப்பதின் மூலம் மற்றவர்கள் செய்யமுடியாது என்று சொன்னதை செய்ய முடியும் என்ற ஒரே நம்பிக்கையில் தொடங்கப்பட்டது.