எதற்காக பின்மெட் கோல்ட் -ஐ தேர்வு செய்ய வேண்டும்?

தங்கநகைக்கடன் துறையில் பின்மெட் கோல்ட் அதிக மதிப்புள்ள சேவையை வழங்குகிறது.

Steps for Gold Loan Transfer

Free 100% Insurance during transit

Step 1

தொலைபேசி எண்முலம் விண்ணப்பிக்கவும்

Step 2

Our agent will call you within 30 minutes

Step 3

Instant Approval and transfer based on documentation

Step 4

Gold is released and our team will deliver the gold to our partner banks near you

செயல்படும்முறைகள்

இணையதள விண்ணப்பம்

  • 1 தகவல்களை இணையதளம் மூலமாக அல்லது தொலைபேசி அழைப்பின் மூலமாக பெற்றுக்கொள்ளப்பட்ட பின்பு, சந்திப்பு நேரத்தையும் பெற்று கொள்வோம்.
  • 2 ஒரு முறை கடவுச்சொல் (OTP) பெற்றுக்கொண்டபின்பு அதனை எங்கள் விற்பனை பிரதிநிதியிடம் வழங்கி சரிபார்க்கவேண்டும்.
  • 3 எங்களின் நம்பகமான மதிப்பீட்டாளர் மூலம் உங்கள் தங்கத்தை மதிப்பிடுவதற்கு விற்பனை பிரதிநிதிக்கு அடையாள சான்று (POI) மற்றும் முகவரி சான்று (POA) வழங்கவும் .
  • 4 சிறந்த சந்தை விலைக்கு உங்கள் தங்கநகைக்கடன் ஒப்புதல் பெறப்படும்
  • 5 உங்கள் தங்கத்திற்கு உடனடி பண விநியோகம்

உங்கள் பாதுகாப்பே , எங்கள் முன்னுரிமை

நாங்கள் எப்போதும் உங்கள் பாதுகாப்பை மனதில் வைத்திருக்கிறோம், நிம்மதியாக இருங்கள். உங்கள் பதிவுகள் எங்களிடம் பாதுகாப்பாக உள்ளன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்

தங்கநகைக்கடன் என்பது பிணையக்கடன் ஆகும். இது நிதிஉதவியை எளிதாக பெற அனுமதிக்கிறது. இதில் பலவேறு திட்டங்கள் உள்ளன. அவை மாதாந்திர வட்டி செலுத்துதல், புள்ளட் விகிதத்தில் வட்டி செலுத்துதல், நிலையற்ற வட்டி விகிதம் போன்றவை உள்ளது. ஆனால் பின்மெட் நிலையற்ற வட்டி விகிதத்தை வழங்குவதில்லை. நீங்கள் பதிவு செய்யும் வட்டியானது மட்டுமே கடன் காலம் முழுவதும் நீங்கள் செலுத்தும் வட்டியாக இருக்கும்.

தங்கநகைக்கடன்கள் நிதிஉதவி பெற மிகவும் வசதியான மற்றும் விரைவான வழிமுறையாகும். தங்கநகைக்கடன் என்பது முழு இணை அளிக்கும் மற்றும் நிதியளிக்கும் பொருள் ஆகும். மேலும் அடிப்படை (KYC) அளவுகோள்களை பூர்த்தி செய்தால் நிதி நிறுவனங்கள் எளிதாக கடன் தொகையை வழங்குவதற்கு பரிந்துரைக்கும்.

தங்கநகைக்கடன்கள் குறித்து ஆராய்ச்சி நடந்தபோது, வாடிக்கையாளரின் தேர்வு நிதி நிறுவனத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது. பொதுமக்கள் தேவைக்கு நம்பகமான தீர்வுகளை வழங்குவதன் மூலம் வங்கிகள் இந்த நம்பிக்கையை உருவாக்கியுள்ளன. நம்பிக்கை, குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் உங்கள் தங்கத்திற்கான அதிக மதிப்பு வழங்கப்படுகிறது. பின்மென்டகோல்டு வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் இல்லத்திற்கு சென்று எளிதான, தொந்தரவு இல்லாத தங்கநகைக்கடன் நம்பகமான வங்கிகளுடன் இணைந்து வழங்குகிறார்கள்.

தங்கநகைக்கடனுக்கு சிபில் (CIBIL) மதிப்பெண் தேவையில்லை.

வங்கிகளுக்கு அவர்களின் (KYC) ஐ நிறைவு செய்ய அடையாளச்சான்று மற்றும் முகவரி சான்று தேவைப்படும். ஆதார் அட்டை, பான் கார்டு, தேர்தல் அட்டை மற்றும் கடவுசீட்டு (பாஸ்போர்ட்) இவைகள் அடையாளச்சான்று ஆகும். மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணம் சான்றுதல்கள் முகவரி சான்று ஆகும். ஆதார்அட்டை, பான் கார்டு& மின்சாரம் கட்டணம் சான்று இவை மூன்று முக்கியமான ஆவணங்கள் ஆகும். இவைகளை பின்மெட் வங்கிகள் சார்பாக பெற்றுக்கொள்ளும்.

தங்களிடம் ஏதேனும் கேள்விகள் உள்ளதா?

உங்கள் எல்லா கேள்விகளையும் தீர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தொடர்புக்கொள்ளவும்

பின்மெட் பயணமானது, மக்கள், இடங்கள் மற்றும் சாத்தியக்கூறுகளை இணைப்பதின் மூலம் மற்றவர்கள் செய்யமுடியாது என்று சொன்னதை செய்ய முடியும் என்ற ஒரே நம்பிக்கையில் தொடங்கப்பட்டது.

© FinMetGold 2024. All Rights Reserved.

document.addEventListener('DOMContentLoaded', function() { var loanAmountInput = document.getElementById('loan-amount'); if (loanAmountInput) { loanAmountInput.addEventListener('input', function() { var value = this.value.replace(/,/g, ''); // Remove existing commas if (!isNaN(value) && value.length > 0) { var formattedValue = Number(value).toLocaleString('en'); this.value = formattedValue; } }); loanAmountInput.addEventListener('blur', function() { var value = this.value.replace(/,/g, ''); // Remove existing commas on blur if (!isNaN(value) && value.length > 0) { this.value = Number(value).toLocaleString('en'); } }); } });